திருதியை திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள்

திருதியை திதி – மகரம், சிம்மம்

  • கேதர்நாத் சென்று வருவது
  • கேதார கௌரி விரதம்(தீபாவளி ஒட்டிய நாளில் வரக்கூடியது) அனுசரிப்பது
  • சௌடேஸ்வரி வழிபாடு
  • பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி திருதியை திதி வரும் நாள் அன்று கொடுக்கும்போது சூனியராசி இயங்க ஆரம்பமாகும்
  • ஒரு திங்கள் கிழமை அல்லது சனிக்கிழமை தேவிபட்டினம் சென்று அங்குள்ள சிவனுக்கு 10 நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *