திரயோதசி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

திரியோதசி திதி – ரிஷபம், சிம்மம்

  • திருக்கோகர்ணம் சென்று வருவது.
  • மன்மதன், கொடிமரம் வழிபாடு.
  • பிரதோஷ விரதம்.
  • கர்மம் செய்பவர் களுக்கு உதவுவது.
  • உடுப்பிக்கு அருகில் இருக்கக்கூடிய கோ கர்ணத்தில் அவுல் நெய்வேத்யம் செய்து அதை வினியோகம் செய்வது சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *