தசமி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

தசமி – விருச்சிகம், சிம்மம்

  • சனிக்கிழமை அன்று திருவாரூர் கமலாம்பிகை மட்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
    • அன்றைய தினத்தில் எள் அன்னத்தை தானம் கொடுப்பது
  • ஆதிசேஷன் வழிபாடு
  • தசமி திதி வரும் நாள் அன்று நாகருக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.
  • பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய ஆதிசேஷனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது
  • யமதர்ம ராஜா வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *