சதுர்த்தி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

சதுர்த்தி திதி – கும்பம், ரிஷபம்

லாபம் வரக்கூடியதை தடை செய்யும், பேச்சுக்கு மதிப்பும் இருக்காது.

  • திருவலஞ்சுழி விநாயகருக்கு 2 லிட்டர் நெய் வாங்கி தர வேண்டும்.
  • கண் பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவி செய்வது. Service oriented கண் மருத்துவமனைக்கு அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் உதவி செய்வது. எதுவும் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் சென்று அங்கு ஒரு கௌரவ சேவகராகவாது வேலை செய்து விட்டு வரவும்.
  • சங்கடஹர சதுர்த்தி விரதம்.
  • தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்குவது.
  • வாழைப்பழம்
  • விநாயகர், விநாயகர் அகவல் புத்தகம் தானம் கொடுப்பது.
  • 2 ரூபாய் நாணயம் 11 எடுத்து வேண்டி உண்டியலில் தலையைச் சுற்றி போட வேண்டும்.
  • திருவலஞ்சுழி விநாயகர் பலத்தை மாலையாக கட்டி போடுவது சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *