சதுர்தசி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

சதுர்தசி திதி – மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

  • காளகஸ்தி,திருவிடைமருதூர் ஓம்கார பிரகாரத்தை 7 முறை வலம் வருதல்.
  • திருவிடைமருதூர் சென்று வாகன மண்டபத்தில் அல்லது 4 கால் மண்டபத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது
  • நிலக்கடலை தானம்
  • கலிபுருஷன்
  • பலிபீட வழிபாடு
  • வாகன மண்டபத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது.
  • பலிபிடத்தை வழிபாடு செய்வது
  • சதுர்த்தசி திதி வரும் அன்று பத்ரகாளிக்கு மஞ்சள் நிற பூக்கள் சூடி வழிபாடு செய்வது மேன்மையும் உயர்வையும் தரும்
  • நடராஜருக்கு அபிஷேகம் நடக்கக்கூடிய காலத்தில் கலந்து கொள்வது சிறப்பு. தீபம் போட வேண்டும், பால் வாங்கி கொடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *