அமாவாசை திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

அமாவாசை

  • பித்ருக்கள் வழிபாடு
  • பித்ரு தேவதை
  • தயிர் சாதம் தானம்
  • ராகு வழிபாடு
  • பித்ரு தேவதையை நினைத்துக் கொள்வது ( தாத்தா பாட்டி முன்னோர்களை காலையில் எழுந்தவுடன் இணைத்துக்கொள்வது)
  • அஷ்டதிக் பாலகர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்
  • அம்மாவாசை அன்று சிவன் கோவிலில் 27 மிளகு ஒரு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்று வழிபாடு செய்வது
  • தயிர் சாதம் காகத்திற்கு வைப்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *