ஜெனன கால குரு மீது கோச்சார ராகு செல்லும் போது – 9,12 அதிபதிக்கும் பொருந்தும் When Kochara Rahu transits over Guru in Birth period

ஜாதகர், குழந்தை

 • ✓ குழந்தை உருவாகுதல், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உருவாகும்
  • Childbearing, childless will beget children
 • ✓ குழந்தைகளைப் பற்றி கேள்வி இருக்கும்
  • There will be a question about children
 • ✓ குழந்தை இடம் மாறும்
  • The child will change position
 • ✓ குழந்தைகளுக்கு மருத்துவ செலவு இருக்கும்
  • Children have medical expenses
 • ✓ பதவி உயர்வு பற்றி எண்ணம் இருக்கும்
  • There will be thoughts about promotion
 • ✓ தன் உயர்நிலை பற்றி, உயர் பதவி பற்றி கேள்வி இருக்கும்
  • There will be questions about his high status, high position
 • ✓ கடன் இல்லாத நிலை எப்போது என்று கேட்பார்
  • He asks when will be debt free
 • ✓ வம்சவிருத்தி உண்டு
  • There is genealogy
 • ✓ ஆரோக்கியத்தைப் பற்றி கவலை இருக்கும், ஸ்கேன் எக்ஸ்ரே எடுப்பார்
  • There will be concern about health, scan X-ray will be taken
 • பொருளாதாரம் சேமித்தல்
  • Saving economy
 • ✓ டெபாசிட் போடுவது டெபாசிட் எடுப்பது உண்டு
 • ✓ வயிறு தொந்தரவு இருக்கும்
  • Stomach upset
 • ✓ படிக்கத் தூண்டும்
  • Inspiring to read
 • ✓ ஆசிரியர் மாறுவார்
  • The teacher will change
 • ✓ இறைவழிபாட்டில் மாற்றம் ஏற்படும்
  • There will be a change in worship
 • ✓ ஆன்மீகப் பயணம் வெளிநாட்டு பயணம் இருக்கும், வெளிநாட்டில் இருப்பவர் உள்நாட்டிற்கு எப்போது வருவேன் என்று கேட்பார்
  • Spiritual Journey There will be a journey abroad, and the one who is abroad will ask when he will come home
 • ✓ மருத்துவ முறையை மாற்றுவது அல்லது மருத்துவம் கற்றுக் கொள்ளுதல்
  • Changing the practice of medicine or learning medicine
 • ✓ வேதம் கற்றுக் கொள்ளுதல்
  • Learning the Vedas
 • ✓ அரசாங்க அரசியல் ஈடுபாடு வரும்
  • Government political involvement will come
 • ✓ ஆபரணம் வாங்குவது மாற்றுவது இருக்கும்
  • Buying jewelry will be a change
 • ✓ பொருளாதார எதிர்பார்ப்பு இருக்கும் வரவேண்டிய பணம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு உண்டு. குருவுக்கு திரிகோணத்தில் சனி – கேது இருந்தால் கள்ள நோட்டு வரும் அல்லது கிழிந்த நோட்டு வரும் அல்லது பணத்தால் ஏமாற்றம் வரும் அல்லது பணத்தை ஏமாந்து போகுதல் அல்லது மற்றவரால் பணத்தை ஏமாறுவது
  • Economic Expectations There is an expectation of when the money due will arrive. If Guru has Saturn – Ketu in trine(1-5-9 Place) then there will be fake note or torn note or disappointment with money or being cheated of money or being cheated of money by someone else.
 • ✓ வீட்டு பத்திரத்தை எடுத்து பார்ப்பார்
  • He will take the house deed and see
 • ✓ இரண்டாவது வருமானத்திற்கு முயற்சி செய்வார்
  • Will try for second income
 • ✓ கால் வலி இருக்கும்
  • There will be leg pain
 • ✓ தூங்கும் முறைகள் மாறும், தூங்கும் இடமாறும்
  • Sleep patterns change and sleep shifts
 • ✓ ஜாதகருக்கு அதிக பயணம் ஏற்படும்
  • will have a lot of travel

பரிகாரம்

 • ✓ திருப்பரங்குன்றம் செல்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு, ஏகாதச ருத்ர பாராயணம் நன்மை தரும்.
  • Going to Tiruparangunram, worshiping Dakshinamurthy, reciting Ekadasa Rudra will be beneficial.
 • ✓மஞ்சள் தூள் வாங்கி வியாழக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் பாம்பு புத்து மேல் போட வேண்டும்.

1 thought on “ஜெனன கால குரு மீது கோச்சார ராகு செல்லும் போது – 9,12 அதிபதிக்கும் பொருந்தும் When Kochara Rahu transits over Guru in Birth period

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *