படுக்கையில் அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது. படுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் கடன் தொல்லைகள், ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

- படுக்கை செவ்வாய் , சாப்பிடும் இடம் சனி.
- படுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் சனி+செவ்வாய் சேர்க்கை ஏற்படும்.
- சனி+செவ்வாய் கிரக சேர்க்கை கடன் தொல்லையையும் ஆரோக்கிய குறைபாடையும் தரும்.