
- அஸ்வினி தலை என்றால் பரணி வாயை குறிப்பிடும் நட்சத்திரமாகும்.
- அஸ்வினி என்ற நாக்கு பரணி என்ற வாயால் பேசும். இந்த வாய்க்கு தேவையான உணவை சமைக்கும் அடுப்பு பரணியாகும்
- ஜாலியாக வாழ நினைப்பவர்கள்
- சாப்பாடு நேரத்திற்கு வேணும், இல்லனா கோபம் வரும்
- தூக்கம் நேரத்திற்கு வேணும்
- நீர் சம்பந்தப்பட்ட தொழில் உண்டு
- விவசாயம், தென்னந்தோப்பு, தென்னைமரம், catering services, டீ கடை, பேக்கரி கடை, பால் ஏஜென்சி, பால் / தயிர் distributor (தண்ணீர் சம்பந்தமான தொழில்)
- ஹோட்டல் வைக்கக்கூடாது.
- Catering service-ஆக செய்யலாம்
- Swimmer-ஆக இருக்கக்கூடாது.
- Trainer-ஆக இருக்கலாம். கத்துக்கொடுக்கிறவர்களாக இருக்கலாம்.
- பசு மாடு வளர்த்து பால் கறந்து விக்கலாம்
- தாய்/பெண் ஆதிக்கம் உள்ள வம்சம்
- தாயால் extreme good or extreme bad சந்திப்பார்கள்
- Mentally affected, hysteria patient இருப்பார்கள்
- கோபம் வருவது, கத்தறது, வெறித்தனமாக உடைக்கிறது…உள்ளவர்கள்.
- Communication is worst (என்ன பேசணும் /எப்படி பேசணும்னு தெரியாது)
- அடுத்தவங்களுக்கு pressure ஏத்தி விட்டுடுவாங்க.
- துரியோதனன் பிறந்த நட்சத்திரம்
- அடுப்பு போல் காட்சியளிக்கும் நட்சத்திரம்
- வாய் பரணியை குறிப்பிடும். எனவே உணவுப் பிரியர்கள் எதையும் சூடாக சாப்பிடுவார்கள்
- வேலையாட்களிடம் பேசினால் பேச்சுவார்த்தை நன்கு முடியும்
- பரணி நட்சத்திரத்தில் வேலையாட்களை அமைந்தால் நல்ல வேலை ஆட்களாக இருப்பார்
- நோய்வாய் பட்டால் மீல்வது கடினம்
- திருமண தடை நீங்க வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரம். மூன்று மாதம் காஞ்சி காமாட்சியை பரணி நட்சத்திரம் அன்று வழிபடுவது திருமண தடையை நீக்கும்
- பிறரை எளிதாக புரிந்து கொள்வார்கள்.
- தைரியமாக பேசும் திறன் உண்டு.
- இவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்து முடிப்பார்கள்.
- நீண்ட வசனம் பேசக்கூடியவர்கள்.
- எதிர்காலத்துக்காக சேமிக்கும் சிக்கனவாதி.
- வாழ்க்கை துணையால் எதிர்கால வாழ்க்கை அம்சம் பெறும் மனைவிக்கு சரணாகதி அடைவார்கள்.
- அதிதேவதை – எமன்
- தேவதை – துர்க்கை
- மிருகம் – ஆண் யானை
- தான பொருட்கள் – நெல்லிப்பொடி
- யந்திரம் – திரிபுரசுந்தரி யந்திரம்
- அபிஷேகம் – பச்சரிசி மாவு
- மலர் – வெண்தாமரை
- முக்கிய ஸ்தலம் – நல்லாடை அக்னிபுரீஸ்வரர் கோவில்
- மற்ற ஸ்தலங்கள் – திருநெல்லிக்கா, பழனி, கீழப்பறையார், திருவாஞ்சியம், பட்டீஸ்வரம்
- சமித்து – அத்தி
- அமைவிடம் – ஊர் நடு
- பூஜையில் பயன்படுத்த யோகம் தரும் மலர் – முல்லை பூ
- தானியம் – மொச்சை
- உலோகம் – வெள்ளி
- ஷேத்திரம் – ஸ்ரீரங்கம்
- ஆசன வடிவம் – ஐங்கோணம்
- அங்கம் – பிறப்புறுப்பு, இடது கை, கால்
- உள்பாகம் – இந்திரியம்
- தங்க ஆபரணம் – நெத்தி சுட்டி
- நட்சத்திர அதிதேவதை மூலமந்திரம் – ஓம் யமாய தர்மரா நம
- இடம் – மரங்களும், மரக்கடை
- அபிஷேகம் – துர்க்கைக்கு பச்சரிசி அபிஷேகம் செய்வது நன்மை
- சுவை – இனிப்பு
- பரணி ராகம்
- 1 ம் பாதம் – கானமூர்த்தி, வனஸ்பதி
- 2 ம் பாதம் – வனஸ்பதி
- 3 ம் பாதம் – மானவதி
- 4 ம் பாதம் – மானவதி, தனரூபி
- பரணி – சுவாமி மலை, திருஆவணங்குடி
கம்பளி விரிப்பு, மண், பெறுநிலங்கள், அடுப்பு, அடுப்பில் சமைத்தல், ஆட்டு ரோமம், முகரோமங்கள், வைரம், முக்கோணம், யோனி, வாய், உதடுகள், தபால் பெட்டி, மின்சாதனப் பொருத்திகள், கணிப்பொறி பொருத்திகள், தையல் மெஷின் துலை, கழிப்பறைக்குழி, யாக குண்டம்

- பூரட்டாதி நட்சத்திரம் அன்று சாமுண்டி ஹில்ஸ் மைசூர் சென்று வருவது சிறப்பு.
- சௌடேஸ்வரி வழிபாடு சிறப்பை தரும்
- வீராசாமி கோவில் சென்று வருவது சிறப்பு.